Q1. சமீபத்தில் சென்னைக்கு வந்து தமிழக முதல்வரை சந்தித்து சென்ற நிருபமா ராவ் இந்தியாவின் தூதராக எந்த நாட்டில் இருக்கிறார்? (A) பிரான்ஸ். (B) பாகிஸ்தான். (C) அமெரிக்கா. (D) சீனா.
Q2. 2011 ஆம் ஆண்டிற்கான இந்திரா காந்தி அமைதி மற்றும் மேம்பாட்டிற்கான விருதிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பவர் யார்? (A) மீரா குமார். (B) டெண்டுல்கர். (C) எலா பத். (D) சேக் அசினா.
Q3. பெண்களுக்கான கால்பந்துப் போட்டியில் 2011 ஆம் ஆண்டிற்கான உலகக் கோப்பையை தட்டிச் சென்ற நாடு? (A) ஜப்பான். (B) சீனா. (C) இந்தியா. (D) பாகிஸ்தான்.
Q4. இந்தியாவில் எத்தனை ஆண்டு கால இடைவெளியில் மக்கள் தொகை கணக்கு திரட்டப்படுகிறது ? (A) 5. (B) 10. (C) 15. (D) 20.
Q5. தமிழகம் மற்றும் புதுவையை கலங்க வைத்து சென்ற புயலின் பெயர்? (A) தானே. (B) நிஷா. (C) ஜல். (D) த்ரிஷா.
Q6. கிழ்கண்டவற்றுள் எந்த நிறுவனம் நிதி பற்றாக்குறையால் தனது வானூர்தி சேவையை நிறுத்திவிட்டது? (A) ஜெட் ஏர்வேஸ். (B) டெக்கான் ஏர்வேஸ். (C) கிங் பிஷெர் ஏர்வேஸ். (D) கோ ஏர்.
Q7. தமிழகத்தின் தற்போதைய ஆளுநர் யார்? (A) ஸ்ரீ பதி. (B) பாத்திமா. (C) சுர்ஹித் சிங் பர்னாலா. (D) ராசைய்யா.
Q8. விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் புகைப்படம் தாங்கிய தபால் தலையை அங்கிகரித்து வெளியிட்டுள்ள நாடு? (A) அமெரிக்கா. (B) சீனா. (C) பிரான்ஸ். (D) ஜெர்மனி.
Q9. சமீபத்தில் எந்த நாவலுக்கு சாகித்திய அகாடெமி விருது அறிவிக்கப்பட்டது? (A) காதல் கோட்டை. (B) காவல் கோபுரம். (C) காதல் நகரம். (D) காவல் கோட்டம்.
Q10. வட கொரியாவின் புதிய மன்னர் மற்றும் ராணுவ தளபதியாக அறிவித்துக் கொண்டவர் யார்? (A) ஜாங் உன். (B) கிம் குயூவான். (C) நிம நாங். (D) ஜிம் நுவா.
பயன்மிகு தொகுப்பு! புத்தாண்டு வாழ்த்துக்கள்!
ReplyDelete