Apothecary
இதன் தமிழ் பொருள்:
மருந்து செய்து விற்பவர்.
எப்படி உச்சரிப்பது:
அப்போத்திகெரி.
இந்த Apothecary என்ற வார்த்தை தற்போது பரவலாக பயன்படுத்துவதே இல்லை. இந்த சொல் 15ஆம் நூற்றாண்டில் வழக்கத்தில் இருந்து வந்திருக்கிறது.
இந்த வார்த்தைக்கு பதிலாக தற்போது பல வார்த்தைகள் வழக்கில் உள்ளது.
Apothecaryக்கு பதிலாக வழக்கில் இருந்துவரும் வார்த்தைகள்:
Druggist, Chemist, Pharmacist, Dispenser.
தொடர்ந்து சிந்திக்கலாம் தளத்தை பார்வையிடுங்கள்...........

Informative :)DeepaK
ReplyDeleteGreat enlightening post. Keep up ur good work.
ReplyDelete