வீணான பொருட்களை வெளியில் தூக்கி எறிவது நமது இயல்பு. அந்தக் குப்பைகளால் ஏற்படும் மாசுபாடுகளை நாம் கண்டு கொள்வதே இல்லை.
நீங்கள் எந்த ஒரு பொருளையும் இனி குப்பை என வெளியில் எரிய வேண்டாம். இனி குப்பைகளும் பணமாகும். உங்கள்
இல்லத்தில் அதிகமாக குப்பை சேர்ந்தவுடம் நீங்கள் நாடவேண்டியது குப்பை தொட்டியை தான் அதாவது பிரத்தியேகமாக குப்பைகளுக்கென துவங்கப்பட்டிருக்கும் http://www.kuppathotti.com வலைதளத்தை தான்.
இல்லத்தில் அதிகமாக குப்பை சேர்ந்தவுடம் நீங்கள் நாடவேண்டியது குப்பை தொட்டியை தான் அதாவது பிரத்தியேகமாக குப்பைகளுக்கென துவங்கப்பட்டிருக்கும் http://www.kuppathotti.com வலைதளத்தை தான்.
குப்பை தொட்டி தளத்தில் நுழைந்து அவற்றில் காணப்படும் படிவத்தை நிரப்பி இணையத்திலேயே சமர்ப்பியுங்கள்.பின் குப்பை தொட்டி தளத்தில் இருந்து உம்மை தொடர்பு கொண்டு குப்பைகளை பற்றி தகவல்களைக் கேட்டறிந்து பின் அவற்றை வந்து பெற்றுக் கொண்டு அவற்றிர்க் ஏற்றார் போல் பணம் தருவர்.
நண்பர்களோடு இந்த பயனுள்ள பதிவை பகிர்ந்து கொள்ளுங்கள்........

anaivarukkum ubayogamulla padhivu mattrum neengal kurippittulla valaiththalam nandri thiru govindarajan avargale
ReplyDeletesurendran
surendranath1973@gmail.com
gud to share with every1.
ReplyDeletekuppaikku paNam tharuvaangkaLaa ithu nallaa irukkee.
ReplyDeleteநல்லாருக்கு பாஸ்...
ReplyDeletehttp://sivaparkavi.wordpress.com/
sivaparkavi
ungaluku idhu pondra thagavalgal evvaru therigiradhu
ReplyDeleteஅருமை. தொடருங்கள்....
ReplyDeletesuper boss
ReplyDelete