மொபைல் என்பது பேசுவதற்கும் குறுதகவல் பரிமாறிக் கொள்வதற்கு மட்டுமே என்கிற கோட்பாட்டை பல புதுவரவு மொபைல்கள் தகர்த்தெறிந்து
கொண்டிருகின்றன. இன்று மொபைல் வளர்ச்சி என்பது அளிவிட முடியா ஒன்றாக கருதப்படுகிறது. அதனாலேயே பல கணினி தயாரிக்கும் நிறுவங்களும் மொபைல் தயாரிப்பில் கால் பதித்திருக்கிறது.
மொபைல் அப்ளிச்கேசன்களை இலவசமாக அளிக்கும் தளங்கள்:
http://m.getjar.com
http://mobango.com
http://mobile9.com
மேற்கண்ட மூன்று தளங்கள் தற்போது சிறந்த முறையில் சேவை அளித்து வந்து கொண்டிருக்கிறது. இந்த இணைய முகவரிகளை மொபைலில் உட்புகுந்த பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
இனி உலகம் நமது சட்டைப்பையில் ..........
மேலும்.....
> இலவச குறுந்தகவல் சேவையை பெற.....
> கிரிக்கெட் ஸ்கோர்களை இலவசமாக மொபைலில்.

பயனுள்ள பகிர்வு
ReplyDeleteவிமர்சனத்திற்கு நன்றி.
ReplyDelete