மொபைல் சார்ஜ் நீடிப்பதற்கு என்ன செய்ய வேண்டியவை:
> மொபைலில் காணப்படும் Key pad tone போன்ற தேவையற்ற ஒலிகளை நீக்கவும்.
> இடத்திர்கேற்றார் போல் ஒலி அல்லது அதிர்வை தேர்ந்தெடுக்கலாம். ஆனால் இரண்டையும் ஒரே நேரத்தில் வைத்துக் கொள்ளாதீர்.
> ஒலியின் அளவை குறைத்து வைக்கவும்.
> வீடியோ ரிங்டோன்களை அறவே தவிர்க்கவும்.
மேற்கண்ட எளிய வழிமுறைகளை பின்பற்றினாலே போதும் மொபைல் சார்ஜ் நீண்ட நேரம் வரும்.
உங்களிடமும் ஏதேனும் டிப்ஸ் இருந்தால் கமெண்ட்டில் பதிவு செய்யுங்கள்.

தகவலுக்கு நன்றி இனிய தமிழர் தின நல் வாழ்த்துக்கள் .http://en-iniyaillam.blogspot.com/
ReplyDeleteசிநேகிதிக்கு இனிய பொங்கல் வாழ்த்துக்கள்
Delete