நமது இந்தியா பிரதமர் மன்மோகன் சிங் ட்விட்டரில் வருகை புரிந்திருக்கிறார். ஆரம்பித்த ஒரு சில மணி நேரத்திலேயே
பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை வெகுவாக உயர்ந்துள்ளது.
பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை வெகுவாக உயர்ந்துள்ளது.
இனி பிரதமருக்கு டெலிகிராம் வேண்டாம் பிரச்சனைன்னா ட்விட்டர் போடுங்க.......
சிங் இஸ் கிங்........................
மேலும் பல பிரபலங்களின் ட்விட்டர்களை அறிய http://starstwitter.blogspot.com பார்வையிடவும்.

0 comments:
Post a Comment