ரீ-சார்ஜ் இலவசம்

http://paytm.com மூலம் உங்களது மொபைல், DTH மற்றும் டேட்டா கார்டுகள் போன்றவற்றிற்கு இருந்த இடத்தில இருந்தே இனி ரீ-சார்ஜ் செய்து கொள்ளலாம். அனைத்து வங்கியின் கணக்கு அட்டைகளையும் பயன்படுத்தி ரீ-சார்ஜ் செய்யும் வகையில் எளிமையாக வடிவமைக்கப்பட்டுள்ளது இந்த தளம்.

மொபைல்களுக்கு ஏற்ற  ரீ-சார்ஜ்  அப்ளிகேஷன்களையும் வழங்குகிறது இந்த தளம். அவற்றை பதிவிறக்கி எப்பொழுது வேண்டுமானாலும் ரீ-சார்ஜ் செய்து கொள்ளலாம்.  அட்டகாசமான ஆபர்களையும் அள்ளித்தருகிறது.

அனைத்து வங்கி பண அட்டைகளுக்கும் சேவை கட்டணம் இலவசமாம்.......

1 comments:

  1. தகவல் பரிமாற்றத்திற்கு நன்றி!
    http://atchaya-krishnalaya.blogspot.com

    ReplyDelete