ட்விட்டரில் பிரபலங்கள்:

சேத்தன் பகத்: சாதி வாரியாக இட ஒதிக்கீடு செய்வது கூட தான் குற்றமாக நான் நினைக்கிறேன். நான் மட்டுமல்ல பலரும் தான். அதற்காக அரசை தடை செய்திவிட முடியுமா?
"I find religion based quotas offensive. So do many others. Can we ban the government for it?"

கூகுள் மற்றும் முகநூலுக்கு கண்டிப்பு காட்டிய நீதிமன்றத் தீர்ப்புக்காக இவர் இப்படி எழுதியுள்ளார். இது நியாயமானது தானே!

பிரபலங்களை ட்விட்டரில் பின் தொடர http://starstwitter.blogspot.com

0 comments:

Post a Comment