விவசாயிகளுக்கு Missed Call உதவி

நீர் வளமின்றி பயிர் தொழிலில்லை. நம் நாட்டில் கணினி துறை நாளுக்கு நாள் வளந்து கொண்டே இருக்கிறது. விவசாயம் சுருங்கிக் கொண்டே இருக்கிறது. அதுவும் தொழில் நுட்பத்தோடு கூடிய விவசாயம் சொற்பமே. விவசாயத்தில் சில அமைப்புகள் மட்டுமே ஆர்வம் காட்டி உதவுகிறது.

ரியல் டெக் நிறுவனம் விவசாயிகளுக்கு பயன் படக் கூடிய ஒரு அறிய கண்டுபிடிப்பினை அரங்கேற்றியிருக்கிறது. விவசாயிகள் தினமும் தண்ணீர் பாய்ச்ச நிலங்களை நோக்கி இரவு பகலாக இனி ஓடத் தேவையில்லை. வீட்டில் இருந்தே ஒரு
Missed Call கொடுத்தால் போதும் தண்ணீர் பம்ப் ஓட துவங்கி விடும். இன்னொரு Missed Call கொடுத்தல் மோட்டர் நின்றுவிடும். எனன் சூப்பர் கண்டுபிடிப்பு தானே.....

முழுமையான தகவலுக்கு ரியல் டெக் இணையதளமான www.realtech.in ஐ பார்வையிடவும்.

இன்னும் நிறைய கண்டுபிடிங்க விவசாயத்த பெருக்க.....

0 comments:

Post a Comment